தனித்திருக்கும் ஒருவன் புத்தகத்தை கையில் எடுக்கிறான்,
தனித்திருக்கும் ஒருவன் மது குப்பியைக் கையில் எடுக்கிறான்
முன்னவன் அறிவை மேலும் பெறுகிறான்,
பிந்தையவனோ இருந்த அறிவையும் இழந்து விடுகிறான்,
இது தான் படிப்பதிற்கும், குடிப்பதிற்கும் உள்ள வேறுபாடு.
புத்தகம் - நாம் கையில் ஏந்துகிற உலகம்
No comments:
Post a Comment