Thursday, 11 August 2011

நம்பிக்கை மொழி

வணக்கம் 

செல்வத்தை அடைவதற்கான வழி நாம் மார்க்கெட்டுக்கு செல்கிற வழி மாதிரி ரொம்ப தெளிவாகவே உள்ளது ஒன்றும்
சிக்கல் இல்லை , உழைப்பும், சிக்கனமும் தான் தேவை.
                                                                                                    - பெஞ்சமின் பிராங்களின்

காரணம் இல்லாத கோபம் , ஆதாயமில்லாத பேச்சு, வளர்ச்சி இல்லாத மாற்றம், இலக்கு இல்லாத, விசாரணை, விரோதியை  நண்பனாய் நினைப்பது, விதேசி  மீது நம்பிக்கை. வைப்பது, இவை எல்லாம் முட்டாள்களின் லட்சணங்கள் .

நான் ஆற்றலும் செல்வமும் அதிகாரமும் உடையவனாய் இருக்கிறேன், என்னுடைய  செல்வங்களை யாரும் என்னிடம் இருந்து அபகரிக்க முடியாது, நான் உலகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறேன் மரணத்தையும் என்னால் மிதித்து  போட முடியும்,

வெற்றியின்  முதல் ரகசியம் தன்னம்பிக்கை .

மரணம் என்ற ஒற்றைதுன்பத்திற்கு பயந்து வாழ்க்கையில் பல்லாயிரம் துன்பங்களை சந்திக்கிறோம்,

No comments:

Post a Comment