நமக்காக யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா ,என்று நிராயுதபாணியாக நிற்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்....
Sunday, 13 February 2011
ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை “சே”தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார்.
No comments:
Post a Comment